Facebook Twitter Instagram
    Trending
    • Kanava Ninaiva Song Lyrics
    • College Vazhkayila Song Lyrics
    • Vizhi Vanile Song Lyrics
    • Neethaane Emmele Song Lyrics
    • Theera Kadhal Song Lyrics
    • Unakkaga Vaazhgiren Song Lyrics
    • Malaruthu Malaruthu Song Lyrics
    • Oda Mudiyadhu Song Lyrics
    Facebook Twitter Instagram
    wikisonglyricswikisonglyrics
    • Home
    • Tamil Song Lyrics
    • Malayalam Songs Lyrics
    • Hindi Song Lyrics
    • Telugu Song Lyrics
    • Privacy Policy
    • DMCA
    wikisonglyricswikisonglyrics
    Home»Tamil Song Lyrics»Kalla Manna Song lyrics
    Tamil Song Lyrics

    Kalla Manna Song lyrics

    Chief EditorBy Chief EditorOctober 20, 2022Updated:October 20, 2022No Comments3 Mins Read

    Singers : Mithuna, Sai Rishi and Sai Lakshmi

    Music by : Shyam Benjamin

    Female : Kalla manna kalla manna aadalaam
    Naadu pudikka naadu pudikka odalaam
    Tyre vandi otiyae
    Veedu poiyi seralaam

    Chorus : Kichu kichu thaambaalam
    Kiya kiya thaambaalam

    Male : Pachchai kudhirai thaandum podhum
    Kunibavan dhaanae
    Enga ooru mempaalam

    Chorus : Kalla manna kalla manna
    Naadu pudikka naadu pudikka

    Female : Vilaiyaatukku panjam
    Gramaathula suththmaa
    Chorus : Illai….

    Female : Velai vaasi kavalai
    Engallukku ennaikkumae
    Chorus : Illai…..

    Male : Mannu dhaanae
    Chorus : Soru…
    Elai dhaanae
    Chorus : Keerai…

    Female : Kallu dhaanae
    Chorus : Poriyal…
    Ada eppadi enga
    Samaiyal

    Chorus : Naanga manala kumichaa
    Veedu dhaan
    Touseraa pudichaa
    Rayilu dhaan
    Burrrunnu ottuvom
    Bike-u dhaan
    Sarrrunnu adipom
    Break dhaan…

    Chorus : Horn adichu vara maatiyaa (Dialogue)
    Heyyyyy…

    Female : Maiyai kondae
    Meesai theetalaam
    Male : Kuchi kooda
    Thuppaakiyaai aagalaam

    Female : Kidaippadhil inbam kaanavae
    Male : Ada engakitta yosanai ketkalaam

    Chorus : Amma kuththu aanandham
    Enga soththu sandhosham
    Enga thevai romba sirisu dhaan
    Aanaa karpanaiyo romba perusu dhaan

    Chorus : Athili buththili maha suha
    Paal parangi raatmaa pootmaa
    Chee sal

    Female : Naam ochiyaan
    Dhinam paadiyae
    Ada nila poochi
    Vaa aadalaam

    Female : Thaithakaadhai yai
    Ada nondiyae
    Vaa uppu vaikka
    Naamum pogalaam

    Chorus : Killu…
    Male : Mookku killi killalam
    Chorus : Nee thallu…
    Male : Kallan yaaru thedalaam
    Chorus : Paaru…
    Vannaam podhi odalaam
    Chorus : Nee aeru…
    Kaakka kunju aagalaam

    Female : Paththu viral serndhaa
    Peeppee dhaan
    Chorus : Kaali lottaa engallukku
    Kaappi dhaan

    Male : Vervai vaasam
    Sokku dhaan
    Chorus : Dhinam aadinaa illai
    Seekku dhaan

    Chorus : Girra…girra
    Domma..domma
    Avva..avva
    Fu fu fu…uffuuu

    Chorus : Pappu saadham
    Kaiyil kadaiyalaam
    Nandu oora
    Kichchu kichchu moottalaam

    Chorus : Kalla piraandhu
    Varudhu adikkalaam
    Sirchchu sirchchu
    Meendum aadalaam

    Chorus : Kichu kichu thaambaalam
    Kiya kiya thaambaalam

    Male : Pachchai kudhirai thaandum podhum
    Kunibavan dhaanae
    Enga ooru mempaalam

    Chorus : Kichu kichu thaambaalam
    Kiya kiya thaambaalam

    Chorus : Pachchai kudhirai thaandum podhum
    Kunibavan dhaanae
    Enga ooru mempaalam
    Uffuuu

    பாடகிகள் : மிதுனா, சாய் லட்சுமி

    பாடகர் : சாய் ரிஷி

    இசையமைப்பாளர் : ஷியாம் பெஞ்சமின்

    பெண் : கல்லா மண்ணா
    கல்லா மண்ணா ஆடலாம்
    நாடு புடிக்க நாடு புடிக்க
    ஓடலாம் டயர் வண்டி
    ஓட்டியே வீடு போயி
    சேரலாம்

    குழு : கிச்சு கிச்சு தாம்பாளம்
    கியா கியா தாம்பாளம்

    ஆண் : பச்சை குதிரை
    தாண்டும் போதும் குனிபவன்
    தானே எங்க ஊரு மாம்பழம்

    குழு : கல்லா மண்ணா
    கல்லா மண்ணா நாடு
    புடிக்க நாடு புடிக்க

    பெண் : விளையாட்டுக்கு
    பஞ்சம் கிராமத்துல சுத்தமா
    குழு : இல்லை

    பெண் : விலை வாசி
    கவலை எங்களுக்கு
    என்னைக்குமே
    குழு : இல்லை

    ஆண் : மண்ணு தானே
    குழு : சோறு
    இலை தானே
    குழு : கீரை

    பெண் : கல்லு தானே
    குழு : பொரியல்
    அட எப்படி எங்க சமையல்

    குழு : நாங்க மணலை
    குமிச்சா வீடு தான் டவுசரை
    புடிச்சா ரயிலு தான் புர்ருன்னு
    ஓட்டுவோம் பைக் தான் சர்ர்ன்னு
    அடிப்போம் பிரேக் தான்

    குழு : ஹார்ன் அடிச்சு
    வர மாட்டியா ஹே

    பெண் : மையை கொண்டே
    மீசை தீட்டலாம்
    ஆண் : குச்சி கூட
    துப்பாக்கியாய் ஆகலாம்

    பெண் : கிடைப்பதில்
    இன்பம் காணவே
    ஆண் : அட எங்ககிட்ட
    யோசனை கேட்கலாம்

    குழு : அம்மா குத்து ஆனந்தம்
    எங்க சொத்து சந்தோசம் எங்க
    தேவை ரொம்ப சிறிசு தான்
    ஆனா கற்பனையோ ரொம்ப
    பெருசு தான்

    குழு : அதிலி புத்திலி மகா
    சுகா பால் பரங்கி ராட்மா
    பூட்மா சீ சால்

    பெண் : நாம் ஓசியான்
    தினம் பாடியே அட நிலா
    போச்சி வா ஆடலாம்

    பெண் : தைத்தகாதை
    யை அட நொண்டியே
    வா உப்பு வைக்க நாமும்
    போகலாம்

    குழு : கிள்ளு
    ஆண் : மூக்கு
    கிளி கிள்ளலாம்
    குழு : நீ தள்ளு
    ஆண் : கள்ளன்
    யாரு தேடலாம்
    குழு : பாரு
    வண்ணம் பொத்தி
    ஓடலாம்
    குழு : நீ ஏறு காக்கா
    குஞ்சு ஆகலாம்

    பெண் : பத்து விரல்
    சேர்ந்தா பீப்பீ தான்
    குழு : காலி லோட்டா
    எங்களுக்கு காபி தான்

    ஆண் : வேர்வை
    வாசம் சொக்கு தான்
    குழு : தினம் ஆடினா
    இல்லை சீக்கு தான்

    குழு : கிரா கிரா டொம்மா
    டொம்மா அவ்வா அவ்வா
    பியூ பியூ பியூ பியூ

    குழு : பப்பு சாதம் கையில்
    கடையலாம் நண்டு ஊற
    கிச்சு கிச்சு மூட்டலாம்

    குழு : கள்ள பிராந்து வருது
    அடிக்கலாம் சிரிச்சு சிரிச்சு
    மீண்டும் ஆடலாம்

    குழு : கிச்சு கிச்சு தாம்பாளம்
    கியா கியா தாம்பாளம்

    ஆண் : பச்சை குதிரை
    தாண்டும் போதும்
    குனிபவன் தானே
    எங்க ஊரு மாம்பழம்

    குழு : கிச்சு கிச்சு தாம்பாளம்
    கியா கியா தாம்பாளம்

    குழு : பச்சை குதிரை
    தாண்டும் போதும்
    குனிபவன் தானே
    எங்க ஊரு மாம்பழம்

    Related Posts

    Kanava Ninaiva Song Lyrics

    April 5, 2023

    College Vazhkayila Song Lyrics

    April 5, 2023

    Vizhi Vanile Song Lyrics

    April 5, 2023

    Leave A Reply Cancel Reply

    wikisonglyrics
    © 2023 wikisonglyrics.com. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version
    pixel