Facebook Twitter Instagram
    Trending
    • Kanava Ninaiva Song Lyrics
    • College Vazhkayila Song Lyrics
    • Vizhi Vanile Song Lyrics
    • Neethaane Emmele Song Lyrics
    • Theera Kadhal Song Lyrics
    • Unakkaga Vaazhgiren Song Lyrics
    • Malaruthu Malaruthu Song Lyrics
    • Oda Mudiyadhu Song Lyrics
    Facebook Twitter Instagram
    wikisonglyricswikisonglyrics
    • Home
    • Tamil Song Lyrics
    • Malayalam Songs Lyrics
    • Hindi Song Lyrics
    • Telugu Song Lyrics
    • Privacy Policy
    • DMCA
    wikisonglyricswikisonglyrics
    Home»Tamil Song Lyrics»Kalakkalu Mr.Localu Song Lyrics
    Tamil Song Lyrics

    Kalakkalu Mr.Localu Song Lyrics

    Chief EditorBy Chief EditorMarch 28, 2023No Comments3 Mins Read

    Singers : Sivakarthikeyan and Chorus

    Music by : Hiphop Tamizha

    Kalakkalu Mr.Localu Song Lyrics – Mr.Local Film

    Male : Hey pakka middle classu-da
    Status ellaam dhoosu-da
    Pesipaaru adutha nimisham
    Aayiruva dhosthu-da

    Male : Kalakkalu…
    Mr.Localu….
    Hey…. Kalakkalu…
    Mr.Localu….hoo

    Male : Enga ottu moththa areavum
    Engaloda guestu-da
    Sondha bandham rendavathu
    Natppudhaanae firstu-da

    Male : Kalakkalu…
    Mr.Localu….
    Hey…. Kalakkalu…
    Mr.Localu….hoo

    Male : Hey vellam vanthaa
    Chorus : Varuvom
    Male : Ullathellaam Chorus : Tharuvom
    Male : Enga makkaloda thevai ellaam
    Poradiyae Chorus : Peruvom

    Male : Ishtta pattu Chorus : Uzhaippom
    Male : Kashtam vanthaa Chorus : Sirippom
    Male : Mutti modhii mela yeri
    Uchathukae Chorus : Parappom

    Male : Appan kaasa nambamattom
    Sontha uzhaippula varuvom mela
    Benz-u caru-um perusu illa
    Friendship irukku athukkum mela

    Male : Hey…. Kalakkalu…
    Mr.Localu….

    Chorus : Hey… velagu velagu velagu
    Hey…. velagu velagu velagu
    Ivan kashtathula kooda nippaan
    Nambikkaiyaa pazhagu

    Chorus : Hey… velagu velagu velagu
    Hey…. velagu velagu velagu
    Ivan ellarukkum chellapulla
    Ullam rombha azhagu

    Male : Hei… Oththa bike-um thaan
    Ottaiyaa Chorus : Ponaalum
    Male : Thanga thaera pola
    Chorus : Paathukkuvom
    Male : Costly phone-u thaan
    Kaiyila Chorus : Irunthaalum
    Male : OC wifi-kku Chorus : Yengiduvom

    Male : EMI kattiyae kattiyae
    Karanju pochu Chorus : En sambalam
    Male : Oru naalu intha city-yae city-yae
    Virukkum Chorus : Sigappu kambalam

    Male : Enna aanalum santhosham
    Karainju pogala
    Kavalai illa en life-u-kulla
    Entha thadai inga
    Vanthaalum paravaa illa
    Thunivu kuraiyaaathu manasukkulla

    Chorus : Kudumbam sirikka
    Dhinamum uzhaippom
    Appaa ammakku usuraiyae koduppom
    Localu…Mr.Localu….

    Male : Hey pakka middle classu-da
    Status ellaam dhoosu-da
    Pesipaaru adutha nimisham
    Aayiruva dhosthu-da

    Male : Kalakkalu…
    Mr.Localu….
    Hey…. Kalakkalu…
    Mr.Localu….hoo

    Male : Enga ottu moththa areavum
    Engaloda guestu-da
    Sondha bandham rendavathu
    Natppudhaanae firstu-da

    Male : Kalakkalu…
    Mr.Localu….
    Hey…. Kalakkalu…
    Mr.Localu….hoo

    பாடகர்கள் : சிவகார்த்திகேயன் மற்றும் குழு

    இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

    ஆண் : ஹேய் பக்கா மிடில் கிளாஸ்சுடா
    ஸ்டேட்டஸ் எல்லாம் தூசுடா
    பேசி பாரு அடுத்த நிமிஷம்
    ஆயிருவ தோஸ்த்துடா

    ஆண் : கலக்கலு….
    மிஸ்டர். லோக்கலு….
    ஹேய்….கலக்கலு….
    மிஸ்டர். லோக்கலு….ஹோ

    ஆண் : எங்க ஒட்டு மொத்த ஏரியாவும்
    எங்களோட கெஸ்ட்டுடா
    சொந்த பந்தம் ரெண்டாவது
    நட்புதானே பர்ஸ்ட்டுடா

    ஆண் : கலக்கலு….
    மிஸ்டர். லோக்கலு….
    ஹேய்….கலக்கலு….
    மிஸ்டர். லோக்கலு….ஹோ

    ஆண் : ஹேய் வெள்ளம் வந்தா
    குழு : வருவோம்
    ஆண் : உள்ளதெல்லாம்
    குழு : தருவோம்
    ஆண் : எங்க மக்களோட
    தேவை எல்லாம் போராடியே
    குழு : பெறுவோம்

    ஆண் : இஸ்ட்டபடி
    குழு : உழைப்போம்
    ஆண் : கஷ்ட்டம் வந்தா
    குழு : சிரிப்போம்
    ஆண் : முட்டி மோதி மேல ஏறி
    உச்சத்துக்கே
    குழு : பறப்போம்

    ஆண் : அப்பன் காச நம்பமாட்டோம்
    சொந்த உழைப்புல வருவோம் மேல
    பென்ஸ் காரும் பெருசு இல்ல
    பிரண்ட்ஷிப் இருக்கு அதுக்கும் மேல

    ஆண் : ஹேய்….கலக்கலு….
    மிஸ்டர். லோக்கலு…

    குழு : ஹேய்…. வெலகு வெலகு வெலகு
    ஹேய்…..வெலகு வெலகு வெலகு
    இவன் கஷ்டத்துல கூட நிப்பான்
    நம்பிக்கையா பழகு

    குழு : ஹேய்…. வெலகு வெலகு வெலகு
    ஹேய்…..வெலகு வெலகு வெலகு
    இவன் எல்லாருக்கும் செல்லபுள்ள
    உள்ளம் ரொம்ப அழகு

    ஆண் : ஹேய்… ஒத்த பைக்கும்தான்
    ஓட்டையா
    குழு : போனாலும்
    ஆண் : தங்க தேர போல
    குழு : பார்த்துக்குவோம்
    ஆண் : காஸ்ட்லி போன்னுதான் கைல
    குழு : இருந்தாலும்
    ஆண் : ஓசி ஒய் பைக்கு
    குழு : ஏங்கிடுவோம்

    ஆண் : ஈஎம்ஐ கட்டியே கட்டியே
    கரைஞ்சு போச்சு
    குழு : என் சம்பளம்
    ஆண் : ஒரு நாளு இந்த சிட்டியே சிட்டியே
    விற்கும்
    குழு : சிகப்பு கம்பளம்

    ஆண் : என்ன ஆனாலும் சந்தோசம்
    கரைஞ்சு போகல
    கவலை இல்ல என் லைப்க்குள்ள
    எந்த தடை இங்க
    வந்தாலும் பரவா இல்ல
    துணிவு குறையாது மனசுக்குள்ள

    குழு : குடும்பம் சிரிக்க
    தினமும் உழைப்போம்
    அப்பா அம்மாக்கு உசுரையே கொடுப்போம்
    லோக்கலு…மிஸ்டர். லோக்கலு…

    ஆண் : ஹேய் பக்கா மிடில் கிளாஸ்சுடா
    ஸ்டேட்டஸ் எல்லாம் தூசுடா
    பேசி பாரு அடுத்த நிமிஷம்
    ஆயிருவ தோஸ்த்துடா

    ஆண் : கலக்கலு….
    மிஸ்டர். லோக்கலு….
    ஹேய்….கலக்கலு….
    மிஸ்டர். லோக்கலு….ஹோ

    ஆண் : எங்க ஒட்டு மொத்த ஏரியாவும்
    எங்களோட கெஸ்ட்டுடா
    சொந்த பந்தம் ரெண்டாவது
    நட்புதானே பர்ஸ்ட்டுடா

    ஆண் : கலக்கலு….
    மிஸ்டர். லோக்கலு….
    ஹேய்….கலக்கலு….
    மிஸ்டர். லோக்கலு….ஹோ

    Related Posts

    Kanava Ninaiva Song Lyrics

    April 5, 2023

    College Vazhkayila Song Lyrics

    April 5, 2023

    Vizhi Vanile Song Lyrics

    April 5, 2023

    Leave A Reply Cancel Reply

    wikisonglyrics
    © 2023 wikisonglyrics.com. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version
    pixel