Facebook Twitter Instagram
    Trending
    • Kanava Ninaiva Song Lyrics
    • College Vazhkayila Song Lyrics
    • Vizhi Vanile Song Lyrics
    • Neethaane Emmele Song Lyrics
    • Theera Kadhal Song Lyrics
    • Unakkaga Vaazhgiren Song Lyrics
    • Malaruthu Malaruthu Song Lyrics
    • Oda Mudiyadhu Song Lyrics
    Facebook Twitter Instagram
    wikisonglyricswikisonglyrics
    • Home
    • Tamil Song Lyrics
    • Malayalam Songs Lyrics
    • Hindi Song Lyrics
    • Telugu Song Lyrics
    • Privacy Policy
    • DMCA
    wikisonglyricswikisonglyrics
    Home»Tamil Song Lyrics»En Veetil Song Lyrics
    Tamil Song Lyrics

    En Veetil Song Lyrics

    Chief EditorBy Chief EditorApril 1, 2023No Comments3 Mins Read

    Singers : Srinivas and Jaya Rajagopal

    Music by : Bharathwaj

    Male : Hmm mmm hmm.. mmm…
    Lallaaa… lalalaa..lalalaalaa…
    En veettil pesum nilavundu
    Ennodu adharkku uravundu
    Manaivi endru adharkkum
    Oru peyarundu
    Mazhalai pola thaalattum
    Manam undu
    Endhan thunaiyaanaval
    Enakku inaiyaanaval
    Avalai pola evalum illai ulagil

    Male : En veettil pesum nilavundu
    Ennodu adharkku uravundu

    Male : Netri niraiya muththamittu
    Niththam niththam unnai thottu
    Anbu seluthuven

    Female : Hey enaachu onakku…

    Male : Nee kulithu mudiththadhum
    Odi vandhu naan thalaiyai thuvattuven

    Female : Wow nejamava…

    Male : Netri niraiya muththamittu
    Niththam niththam unnai thottu
    Anbu seluthuven

    Female : Aa askku

    Male : Nee kulithu mudiththadhum
    Odi vandhu naan thalaiyai thuvattuven

    Female : Hmm mm mmm….

    Male : Dhevadhaiyaai nee kidaithaai
    Thevaiyellam nee koduthaai
    Female : Naan romba koduthu vaithaval
    Nandri solluven
    Unnai kuzhandhai pola maarbilae
    Yendhi kolluven

    Male : En veettil pesum nilavundu
    Ennodu adharkku uravundu
    Manaivi endru adharkkum
    Oru peyarundu
    Mazhalai pola thaalattum
    Manam undu

    Female : Laala laalalaaaa…lala …lala…lala….
    Hahahaha

    Male : Kulirumbodhu porvaiyaaga
    Verrkkumbodhu visiriyaaga
    Naan maaruven
    Female : Oh..appidiya

    Male : Veyilum kooda unnaithaan
    Theendidaadha vannam dhaan
    Kaavaliruppen

    Female : Adhisayama irukku….

    Male : Kulirumbodhu porvaiyaaga
    Verrkkumbodhu visiriyaaga
    Naan maaruven
    Female : Hahahaha

    Male : Veyilum kooda unnaithaan
    Theendidaadha vannam dhaan
    Kaavaliruppen

    Female : Aasa dhosa

    Male : Oooo…
    Un sumaiyai naan sumappen
    Unakkaaga naan thudippen
    Female : Nee piriyathodu solvadhai
    Naan rasikkiren
    Un nenju koottu kullae dhaan
    Naan vasikkiren

    Male : En veettil pesum nilavundu
    Ennodu adharkku uravundu
    Manaivi endru adharkkum
    Oru peyarundu
    Mazhalai pola thaalattum
    Manam undu
    Female : Lallaaa… lalalaa..lalalaalaa…(Overlapping)

    Male : Endhan thunaiyaanaval
    Enakku inaiyaanaval
    Avalai pola evalum illai ulagil

    பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ஜெயா ராஜகோபால்

    இசையமைப்பாளர் : பரத்வாஜ்

    ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம்….ம்ம்ம்….
    லல்லா….லாலாலலா….லாலாலாலா….
    என் வீட்டில் பேசும் நிலவுண்டு
    என்னோடு அதற்க்கு உறவுண்டு
    மனைவி என்று அதற்க்கும்
    ஒரு பெயருண்டு
    மழலை போல தாலாட்டும்
    மனம் உண்டு
    எந்தன் துணையானவள்
    எனக்கே இணையானவள்
    அவளை போல எவளும் இல்லை உலகில்

    ஆண் : என் வீட்டில் பேசும் நிலவுண்டு
    என்னோடு அதற்க்கு உறவுண்டு

    ஆண் : நெற்றி நிறைய முத்தமிட்டு
    நித்தம் நித்தம் உன்னை தொட்டு
    அன்பு செலுத்துவேன்

    பெண் : ஹேய் என்னாச்சு ஒனக்கு….

    ஆண் : நீ குளித்து முடித்ததும்
    ஓடி வந்து நான் தலையை துவட்டுவேன்

    பெண் : வாவ் நிஜமாவா….

    ஆண் : நெற்றி நிறைய முத்தமிட்டு
    நித்தம் நித்தம் உன்னை தொட்டு
    அன்பு செலுத்துவேன்

    பெண் : ஆ அஸ்க்கு

    ஆண் : நீ குளித்து முடித்ததும்
    ஓடி வந்து நான் தலையை துவட்டுவேன்

    பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்….

    ஆண் : தேவதையாய் நீ கிடைத்தாய்
    தேவை எல்லாம் நீ கொடுத்தாய்
    பெண் : நான் ரொம்ப கொடுத்து வைத்தவள்
    நன்றி சொல்லுவேன்
    உன்னை குழந்தை போல மார்பிலே
    ஏந்தி கொள்ளுவேன்

    ஆண் : என் வீட்டில் பேசும் நிலவுண்டு
    என்னோடு அதற்க்கு உறவுண்டு
    மனைவி என்று அதற்க்கும்
    ஒரு பெயருண்டு
    மழலை போல தாலாட்டும்
    மனம் உண்டு

    பெண் : லால லாலலா….லல …..லல…..லல….
    ஹஹஹஹா…..

    ஆண் : குளிரும்போது போர்வையாக
    வேர்க்கும்போது விசிறியாக
    நான் மாறுவேன்
    பெண் : ஓ…அப்படியா

    ஆண் : வெயிலும்கூட உன்னைத்தான்
    தீண்டிடாத வண்ணம்தான்
    காவலிருப்பேன்

    பெண் : அதிசயமா இருக்கு….

    ஆண் : குளிரும்போது போர்வையாக
    வேர்க்கும்போது விசிறியாக
    நான் மாறுவேன்
    பெண் : ஹஹஹா…..

    ஆண் : வெயிலும்கூட உன்னைத்தான்
    தீண்டிடாத வண்ணம்தான்
    காவலிருப்பேன்

    பெண் : ஆசை தோசை

    ஆண் : ஓ…..
    உன் சுமையை நான் சுமப்பேன்
    உனக்காக நான் துடிப்பேன்
    பெண் : நீ பிரியத்தோடு சொல்வதை
    நான் ரசிக்கிறேன்
    உன் நெஞ்சு கூட்டுகுள்ளேதான்
    நான் வசிக்கிறேன்

    ஆண் : என் வீட்டில் பேசும் நிலவுண்டு
    என்னோடு அதற்க்கு உறவுண்டு
    மனைவி என்று அதற்க்கும்
    ஒரு பெயருண்டு
    மழலை போல தாலாட்டும்
    மனம் உண்டு
    பெண் : லல்லா….லலலா….லாலாலாலா…
    லல்லா….லலலா….லாலாலாலா…

    ஆண் : எந்தன் துணையானவள்
    எனக்கே இணையானவள்
    அவளை போல எவளும் இல்லை உலகில்

    Related Posts

    Kanava Ninaiva Song Lyrics

    April 5, 2023

    College Vazhkayila Song Lyrics

    April 5, 2023

    Vizhi Vanile Song Lyrics

    April 5, 2023

    Leave A Reply Cancel Reply

    wikisonglyrics
    © 2023 wikisonglyrics.com. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version
    pixel